தமிழ்நாடு

மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு...

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஊதிய உயர்வு, அவுட் சோர்சிங் முறையை கை விடவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன், பிப்ரவரி எட்டாம் தேதிக்குக்குள் மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும், தவறினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்