தமிழ்நாடு

Chennai Metro | Human Organs | சென்னையில் ஒரு நாள்.. ஒரு உயிரைக் காக்க ஸ்தம்பித்த மெட்ரோ

Chennai Metro | Human Organs | சென்னையில் ஒரு நாள்.. ஒரு உயிரைக் காக்க ஸ்தம்பித்த மெட்ரோ

thanthitv

மெட்ரோவில் 9 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்ட 'இதயம்' உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயத்தை குறித்த நேரத்தில் கொண்டு செல்ல சென்னை மெட்ரோ ரயில் சேவை உதவியுள்ளது. மதுரையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளைக் கொண்டு வந்த மருத்துவ குழுவினர், சென்னை விமான நிலையத்திலிருந்து மீனாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மெட்ரோ ரயில், எந்த இடைநிலையங்களிலும் நிற்காமல் 7 நிலையங்களை 9 நிமிடங்களில் கடந்து ஏஜி-டிஎம்எஸ் நிலையத்தை சென்றடைந்தது. ‌பிறகு அங்கிருந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர்கள் விரைந்ததையடுத்து, அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்