தமிழ்நாடு

Chennai Metro | அக்ரீமெண்ட் போட்டாச்சு மொத்தமாக மாறப்போகும் சென்னை மெட்ரோ ஸ்டேஷன்கள்

தந்தி டிவி

 சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணியையொட்டி, 9 ரயில் நிலையங்களில் நுழைவு வாயில் கட்டமைப்பு பணிக்காக 250 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கையொப்பமானது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இதில், மாதவரம் - சிறுசேரி ரயில் வழித்தடத்தில் 47 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன. இதையொட்டி, இந்த தடத்தில் அமைந்துள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, உள்ளிட்ட 9 மெட்ரோ ரயில் நிலையங்களில் 17 நுழைவுகள், வெளியேறும் கட்டமைப்பு மேற்கொள்ள 'பிரிட்ஜ் ஆண்ட் ரூப் கம்பெனி லிமிடெட் உடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு