தமிழ்நாடு

சென்னையில் தினமும் வெளியேறும் 79 டன் மீத்தேன்... அண்ணா பல்கலை அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி

சென்னையில் தினமும் வெளியேறும் 79 டன் மீத்தேன்... அண்ணா பல்கலை அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழக நகரங்களில் உள்ள குப்பை கிடங்குகளில் இருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

மீதேன் உள்ளிட்ட பல்வேறு பசுமை குடில் வாயுகள்

வெளியேற்றம் அதிகரித்து வருவதால், புவி வெப்பமயமாதல்

மற்றும் பருவ நிலை மாற்றம் வேகம் பெற்று வருகிறது.

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும்

பசுமை குடி வாயுகளுக்கு இணையாக குப்பை கிடங்குகளும்

மீத்தேனை வெளியேற்றுகின்றன.

தமிழக நகரங்களில் உள்ள குப்பை கிடங்குகளில் இருந்து

வெளியாகும் மீத்தேன் வாயு பற்றி அண்ணா பல்கலைகழகம்

ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்