தமிழ்நாடு

"2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கான சாத்தியக்கூறு காணப்பட்டதாகவும், ஆனால், மழை பெய்யவில்லை என்றும், வரும் 21 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்