தமிழ்நாடு

மனநலம் பாதித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

சென்னை - ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,குடல் இறக்கம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னை - ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, குடல் இறக்கம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆழ்வார்பேட்டையை சேர்ந்த இந்த சிறுமி 3 ஆண்டுகளாக குடல் இறக்கம் பாதிப்பில் இருந்து தற்போது மீண்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"