தமிழ்நாடு

#BREAKING || சென்னை மெரினாவில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் - திடீர் பரபரப்பு

தந்தி டிவி

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு/பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட கடற்பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு/விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைத்து வருகின்றனர்/விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னையில் 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்/உயர் கண்காணிப்பு கோபுரங்கள், சுழலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது

Bus Accident || கவிழ்ந்து கோரமான பஸ்.. உள்ளே இருந்தவர்களின் நிலை?பரபரப்பாக்கிய அதிர்ச்சி சேதி

NDA Alliance | இரட்டை இலை 160+ or 170+? - பாஜக, பாமகவுக்கு இத்தனை சீட்டா?

EPS | ADMK | தமிழகம் வந்தார் EPS.. "இன்னும் 4 நாட்களில்?"