தமிழ்நாடு

"வரும் 31 வரை மெரினாவுக்கு செல்ல தடை" - உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரைக்கு வருகிற 31ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரைக்கு வருகிற 31ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மெரினாவில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு கூறியுள்ளது. இதை ஏற்ற நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர், மீன் சந்தை திறப்பது உள்ளிட்டவை குறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்