தமிழ்நாடு

சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை

சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞர் ஒருவர், ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞர் ஒருவர், ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவறிந்த திருவல்லிக்கேணி காவல் இணை ஆணையர் செல்வ நாக ரத்தினம் மற்றும் காவல் துறையினர்,சம்பவ இடத்திற்கு சென்று, அருகில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்