தமிழ்நாடு

Chennai | வேண்டியதை நிறைவேற்றும் சிவபெருமான் - கோயிலுக்கு தீப எண்ணெய் வழங்கிய சின்னக்குட்டி

Chennai | வேண்டியதை நிறைவேற்றும் சிவபெருமான் - கோயிலுக்கு தீப எண்ணெய் வழங்கிய சின்னக்குட்டி

thanthitv

Chennai | வேண்டியதை நிறைவேற்றும் சிவபெருமான் - கோயிலுக்கு தீப எண்ணெய் வழங்கி வழிபட்ட சார்லஸ் சின்னக்குட்டி சென்னை அருகே படூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மணிகண்டேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர் சார்லஸ் சின்னக்குட்டி, தீபம் ஏற்றுவதற்குத் தேவையான எண்ணெய்யை வழங்கி சிவபெருமானை வழிபட்டார். விக்ரம சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவிலை, கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் சின்னக்குட்டி புதுப்பித்துக் கட்டியுள்ளார். அன்று முதல் சார்லஸ் சின்னக்குட்டி கோவிலுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இக்கோவிலில் வழிபட்டால் திருமணத் தடை நீங்குதல், குழந்தைப் பேறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Periyar Arivulagam | புத்தக கொள்முதல் முறைகேடு - ``அந்த புத்தகங்கள் குப்பைகள்..’’ - உயர்நீதிமன்றம்

Arjun | Bayilvan | `ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுனின் அதிரடி.. பயில்வான் ரங்கநாதனுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்

Kallakurichi | கள்ளக்குறிச்சி ஆட்சியர் சொல்லப்போவது என்ன? - வெளிவர போகும் உண்மை..

Supreme Court| பூதாகரமாக வெடிக்கும் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்

TN Weather Update| சென்னை உட்பட 11 பகுதிகளுக்கு வந்தது திடீர் எச்சரிக்கை