தமிழ்நாடு

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அபராதம் செலுத்திய பின் திருப்பி ஒப்படைக்கும் காவல் துறையினர்

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

தந்தி டிவி

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது, வழங்கப்பட்ட செலான்களில் குறிப்பிடப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதுகளை காண்பித்து, வாகனங்களை அதன் உரிமையாளர்கள், திருப்பி எடுத்துச் செல்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்