வேளச்சேரி-பரங்கிமலை இடையே மின்சார பறக்கும் ரயில் சேவையை வரும் நவம்பர் மாதம் முதல் துவக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே பயண ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் தாயுமானவன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்...