தமிழ்நாடு

அங்கீகாரம் இன்றி இயங்கும் பெண்கள் விடுதிகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னையில் அங்கீகாரமின்றி இயங்கி வரும் பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னையில் முறையான அனுமதியின்றி இயங்கி வரும் பெண்கள் விடுதிகளை மூட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பெண்கள் தங்கும் விடுதி கூட்டமைப்பு தலைவர் ஷோபனா, சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை இன்று சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உரிய சான்றிதழ் மற்றும் பாதுகாப்பான சூழல் இல்லாத 96 விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்