தமிழ்நாடு

கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

சென்னை கோயம்பேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 ஆம்னி பேருந்துக்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த 2 ஆம்னி பேருந்துகளுக்கும் பரவியது. இதனால் 3 பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்