தமிழ்நாடு

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை - மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு, மொத்த விற்பனையில் அதிகபட்சமாக 400 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் சில்லரை விற்பனையில் அதிகபட்சமாக 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக 150 டன் பூண்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலையில், தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து 30 டன் அளவிலான பூண்டு மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வெங்காய விலையை பொருத்தவரை, தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக, ஒரு கிலோ மொத்த விற்பனையில் 90 ரூபாய் வரையும், சில்லறை விற்பனையில் 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு