தமிழ்நாடு

"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்

கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி விதித்துள்ள விதிகளை பின்பற்றாத அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்