தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையிலிருந்து லாரியில் சென்றவர்கள் - 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 11 கிராமங்களை சேர்ந்த அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கல்பாகாரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமால் கண்காணிக்க கிராம நிர்வாக அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்