தமிழ்நாடு

கெட்டுப்போன பாலில் ரோஸ்மில்க்..சென்னையில் பிரபல புட் ஸ்ட்ரீட்டில் அதிர்ச்சி | Chennai

தந்தி டிவி

சென்னையில், காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணாநகரில் உள்ள கடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரோஸ்மில்க் குடித்தபோது, வாசனை வித்தியாசமாக இருந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ரோஸ் மில்க் செய்ய பயன்படுத்தும் பாலை ஆய்வு செய்தபோது, காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்