தமிழ்நாடு

"இதுவரை யாருமே செய்யாததை செய்த காட்டிய தமிழகம்"

தந்தி டிவி

தமிழ்நாட்டில் குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சி அரங்கம் அமைத்துத் தர வேண்டும் என, தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழ்நாடு அமெச்சுர் சங்க வீரர்கள் 44 தங்கம், 17 வெள்ளி மற்றும் 26 வெண்கல பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், வெற்றிபெற்ற வீரர். வீராங்கனைகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்