தமிழ்நாடு

சிக்னல் பழுதால் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி - தொழிலாளர்கள் வேதனை

கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில், நாவலூரில் இருந்து சிப்காட் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தந்தி டிவி
கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில், நாவலூரில் இருந்து சிப்காட் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாவலூர் பகுதியில் உள்ள சிக்னல் பழுத்து அடைந்துள்ளதால் பல நாட்களாக இதே நிலை நீடிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும் அவதியடைவதாக கூறுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்