தமிழ்நாடு

கத்திப்பாராவை தாண்டவே 2 மணி நேரம்.. கதறும் சென்னைவாசிகள் | Chennai Kathipara Bridge

தந்தி டிவி

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக பரங்கிமலை மவுண்ட் பூந்தமல்லி சாலை சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்று சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் நந்தம்பாக்கத்தில் இருந்து கத்திப்பாரா வந்தடைய சுமார் 2 மணி நேரம் ஆகிறது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போரூர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுதலான போக்குவரத்து போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால், ஓரளவுக்கு நெரிசல் குறையும் என வாகன ஒட்டிகள் தெரிவித்தனர்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்