தமிழ்நாடு

மெரினாவையே தூக்கி சாப்பிடும் புது ஸ்பாட்.. கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் சென்னைவாசிகள்..!

தந்தி டிவி

சென்னையில் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்று கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கண்டு மகிழ்ந்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் நேற்று ஏராளமானோர் குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களில் குவிந்தனர். மெரினா கடற்கரை , எலியட்ஸ் கடற்கரை

கலைஞர் நூற்றாண்டு பூங்கா , கிண்டி சிறுவர் பூங்கா

உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம்

காணப்பட்டது. குறிப்பாக சென்னை கத்தீட்ரல்

சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர்

நூற்றாண்டு பூங்காவிற்கு ஏராளமானோர்

குழந்தைகளுடன் வந்திருந்தனர். பூங்காவில்

உள்ள அரியவகை செடிகள், மரங்கள்,

பலவித பறவைகள் மற்றும் பலவித பொழுது போக்கு

சிறப்பம்சங்கள் தங்களை மிகவும் கவர்ந்ததாகவும்,

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடி

மகிழ்ந்ததாகவும் பூங்காவிற்கு வந்தவர்கள்

தெரிவித்தனர்.   

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்