தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை கடந்த 2 மாதங்களாக வாட்ஸ் மூலம் புகைப்படஙகள் அனுப்பி மோகன் என்ற இளைஞர் மயக்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாணவியை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மோகன் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்