தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்பிய பார்ச​லில் துப்பாக்கி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்சலில் வைத்து துப்பாக்கியை அனுப்பியது ​வழக்கமான ஸ்கேன் சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில், துப்பாக்கியை அனுப்பிய ஆலந்தூரை சோ்ந்த பட்டேல் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மயிலாப்பூரில் உள்ள பரிசோதணை கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்