தமிழ்நாடு

"கடற்கொள்ளையர்களை சுற்றிவளைத்து..!" - நடுக்கடலில் ICG நிகழ்த்திய சாகசம் - மெய்சிலிர்த்த தருணம்

தந்தி டிவி
• 48வது இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு, சாகச நிகழ்ச்சி • கடலோர காவல்படை பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சாகசம் • சென்னை துறைமுகத்தில் இருந்து கடலில் 15 நாட்டிகல் மைல் தூரத்தில் செயல்முறை விளக்கம் • கப்பல் தீப்பிடித்தால் அணைப்பது, நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பது... • கடற்கொள்ளையர்களை கண்டுபிடித்து சுற்றிவளைத்து பிடிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்