தமிழ்நாடு

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி - சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை கோட்டையில் 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு, 3 நாட்கள் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தந்தி டிவி

சென்னை கோட்டையில் 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு, இன்று, நாளை மற்றும் திங்கள்கிழமை ஆகிய 3 நாட்களும் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்களிலும் காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்