தமிழ்நாடு

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் கருவி : ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்ப படைப்புகள்

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்ப படைப்புகள், அங்குள்ள வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

தந்தி டிவி

சென்னை ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ரயிலானது விமானத்தை விட மிகவும் விரைவாக செல்லக்கூடியது. ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் "அக்ரி காப்டர் எனும் ட்ரோன்" கருவி மூலம் ஒரு ஏக்கரில் நிலத்தில் இரண்டு நிமிடத்தில் பூச்சி மருந்து தெளிக்க முடியும். அதேபோல், பந்தய போட்டிக்கான கார்களை தயாரிக்கும் பணியிலும் ஐஐடி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீர்நிலைகளில் குப்பைகளை தூய்மைப்படுத்த "ரிவர் பெல்ட் கிளீனர்" என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் ஐ.ஐ.டி. வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்