தமிழ்நாடு

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

தந்தி டிவி

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்