தமிழ்நாடு

சென்னை ஐ.ஐ.டி. 56-வது பட்டமளிப்பு விழா : பட்டங்களை வழங்கி வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி

சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி மாணவ, மாணவிகளை வாழ்த்தினா​ர்.

தந்தி டிவி

சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி மாணவ, மாணவிகளை வாழ்த்தினா​ர். இந்த விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள் வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்தும், மாணவிகள் சுடிதார் அணிந்தும் வந்து பட்டங்களை பெற்றுச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்