தமிழ்நாடு

"குடிசை வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு" : அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க கோரிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு இதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை கோரிக்கை விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்