தமிழ்நாடு

ஹோட்டல்கள் எத்தனை மணி நேரம் திறந்திருக்க வேண்டும்..?

சென்னையில் எத்தனை மணி நேரம் ஹோட்டல்கள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் உணவகங்களை மூடுமாறு போலீசார், நிர்பந்தம் செய்வதாக, கணேஷ் பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர் மனுதாராக சேர்க்க உத்தரவிட்டதோடு, சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தி, விசாரணையை அக்டோபர் 3 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்