தமிழ்நாடு

Chennai | Hotels Closed | சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்

சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்

thanthitv

Chennai | Hotels Closed | சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல் #northchennai #chennai #thanthitv வடசென்னையில் ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், வெளியூர் தொழிலாளர்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு கடும் உச்சத்தை எட்டியுள்ளது. புதிய சிலிண்டர் கிடைக்க ஒரு மாத காலம் வரை தாமதமாவதால், தொழில் நடத்த முடியாமல் கடை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். அரசு தலையிட்டுத் தட்டுப்பாடின்றி சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஓட்டல்களைத் திறக்க முடியும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்