தமிழ்நாடு

புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு : பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற உள்ளது.

தந்தி டிவி

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற உள்ளது. காலை ஒன்பதரை மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு