தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பினர், நீதிமன்ற உத்தரவால் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்