தமிழ்நாடு

#BREAKING || "அனுமதிக்க முடியாது.." - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

தந்தி டிவி

"குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது"/சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்/தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது - நீதிபதிகள் /யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் - அரசுக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தல்/ரூ.3.30 கோடி நிதி மோசடி குற்றத்திற்காக, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி//கோப்புக்காட்சி/4/குண்டர் சட்டம் - நீதிமன்றம் கண்டனம்..

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்