தமிழ்நாடு

சென்னை துறைமுகம் வந்தது ஜப்பான் ரோந்து கப்பல் : இந்திய-ஜப்பான் கடற்படை வீரர்கள் கூட்டு பயிற்சி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது.

தந்தி டிவி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது. சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த எசிகோ கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். எசிகோ கப்பலில் சென்னை வந்துள்ள ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையினர், இந்திய வீரர்களுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளின் கடலோர காவல் படையினரிடையே நடத்தப்படும் இந்த கூட்டுப் பயிற்சி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்