தமிழ்நாடு

குட்கா பொருட்கள் மினிவேனில் கடத்தல் - மூவர் கைது

சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ராயபுரத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் திருவொற்றியூரில் குடோனில் மொத்தமாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, குடோனில் 18 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குமரேசனையும் கைது செய்தனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS