தமிழ்நாடு

சென்னையின் ஹாட்ஸ்பாட்டில்.. பார்த்தாலே தலைசுத்துதே | Chennai | Thanthitv

தந்தி டிவி

சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் கடும்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் ஆமை வேகத்தில் பயணித்தன. சாலை ஓரங்களில் பொருட்களை வாங்க வருபவர்களும், கடை உரிமையாளர்களும் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அப்புறப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்