தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா - கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட இதுவரை 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்