தமிழ்நாடு

ஓமந்தூரர் மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டர். ஜெயந்தி நியமனம்

சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர். ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர். ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீனாகப் பணியாற்றி வந்த இவர், கொரோனா காரணமாக விடுப்பில் சென்றது குறிப்பிடத்தக்கது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்