தமிழ்நாடு

இன்றைய தங்கம் விலை...என்ன நிலவரம்?

தந்தி டிவி

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து 280

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 70 ரூபாய்

அதிகரித்து, 7 ஆயிரத்து 160 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 100 ரூபாயாக விற்பனையாகிறது. 

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’