தமிழ்நாடு

ரூ.40 லட்சம் மதிப்புள்ள 760 கிராம் தங்கம் பறிமுதல் - துபாய் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது, சந்தேகத்திற்கிடமான சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த நான்கு பயணிகளை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவர்கள் உள்ளாடை மற்றும் காலில் அணிந்திருந்த சாக்ஸ்களில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 760 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நான்கு பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"