தமிழ்நாடு

ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி அனுப்பி வைப்பு : ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட மேலும் 3 பேர் கைது

சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கடந்த மாதம் ஜோத்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 12 பெட்டிகளில் கெட்டு போன நிலையில் ஆட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆய்வில் அது கெட்டுப்போன ஆட்டிறைச்சி என தெரிய வந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கணேசன் ஜெய்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்