தமிழ்நாடு

சென்னையில் தாய்லாந்தின் `உயர் ரக கஞ்சாவை' - வளைத்து பிடித்த காவல்துறை

தந்தி டிவி

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை கைது செய்துள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்