தமிழ்நாடு

பர்னிச்சர் கடையை அடித்து உடைத்த மர்மநபர்கள்

சென்னையில் பர்னிச்சர் கடையை மர்மநபர்கள் அடித்து உடைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னையில் பர்னிச்சர் கடையை மர்மநபர்கள் அடித்து உடைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈக்காட்டுதாங்கிலில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் உசேன் முகமதுவுக்கும், இடத்தின் உரிமையாளர் ஆறுமுகத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் அடியாட்களை அனுப்பி பர்னிச்சர் கடையை அடித்து உடைத்ததாக கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளுடன் உசேன்முகமது போலீசில் புகார் அளித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்