தமிழ்நாடு

"வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் : கடற்கரையில் கரைக்கும் பொதுமக்கள்"

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைத்தனர்.

தந்தி டிவி

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைத்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் சிலைகளை கரைத்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்