தமிழ்நாடு

மீன் சாப்பாடுக்கு பேமஸ் ஆன இடம்.. இன்று காலையில் மொத்தமும் தரை மட்டம்..

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அமைந்துள்ள புதிய நவீன மீன் அங்காடி இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சாலையோரம் கடை வைத்திருந்தவர்கள் கடையை காலி செய்துவிட்டு, புதிய மீன் அங்காடி வளாகத்திற்கு மாறுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையி​ல், சாலையோரம் மீண்டும் கடைகள் போட்டு மீன் வியாபாரம் செய்த வியாபாரிகளின் கடைகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்