தமிழ்நாடு

சக வீரர்களுக்காக தன்னை காமெடியன் ஆக்கிய வீரர் - இணையத்தை கலக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் அருள்பிரகாசம் தன்னுடன் பணிபுரியும் சக வீரர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கிடைக்கக்கூடிய ஓய்வு நேரத்தில் நடனமாடியும் காமெடி செய்தும் மகிழ்வித்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் பெரும்பாலானோர் தீயணைப்பு வீரர் அருள்பிரகாசத்தின் இச்செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்