தமிழ்நாடு

"அபராதம்".. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தந்தி டிவி

சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாட்களில் 6,310 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது, சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் 7,500 பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது இடங்கள் அல்லது நீர் நிலைகள் அருகே கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூபாய் 500 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்