தமிழ்நாடு

மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இளைஞர்கள் - பேருந்து நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரை இளைஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு சென்ற மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேரை உள்ளே வரச்சொன்ன ஓட்டுனர் மணிகண்டனை அவர்கள் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டார் . இதனால் திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்